nagapattinam கோ-ஆப் டெக்சில் சிறப்பு விற்பனை நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 நாகப்பட்டினம் கோ-ஆப் டெக்சில் தீபாவளிச் சிறப்பு விற்பனைத் துவக்க நிகழ்வு, புதன்கிழமை நடைபெற்றது.